முத்தமிழ்ப் பாசறை கூட்டம்

img

முத்தமிழ்ப் பாசறை கூட்டம்

புதுக்கோட்டை பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை செயற்குழுக்கூட்டம் பாசறைத்தலைவர் நெ.இரா.சந்திரன் தலைமையில் நடைபெற்றது, அறங்காவலர் குழுத்தலைவர் மருத்துவர் மு.சின்னப்பா, மேனாள் தலைவர்கள் அரு.வே.மாணிக்கவேலு, கி.இரமேசு ஆகியோர் முன்னிலையேற்றனர்.